திருமண பொருத்தம்.,
1.ஒருவர் பிறந்தவுடன் அவருடைய ஆயுள், செல்வம், குடும்பம் எல்லாமே ஜாதக கட்டத்தை பார்த்து நிர்ணயிக்கப் படுகிறது. இது கடைசிவரை மாறாது.
2.இவைகளெல்லாம் திருமணங்கள், பரிகாரங்கள் மூலம் மாற்றி அமைக்க முடியும்.
// இவற்றில் எது உண்மை. முதலாவது உண்மையெனில் பரிகாரங்களும் திருமண பொருத்தங்களும் எதற்க்கு?
இரண்டாவது உண்மையெனில் ஒருவரின் ஜனன நேரத்தில் ஆட்சியிலிருக்கும் கிரகங்கள்தான் ஜாதகரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பது பொய்தானே.
அன்றைய காலங்களில் சுயம்வரம் மூலமே அரசர்களின் திருமணம் நடந்தது. அங்கு பொருத்தம் பார்க்கவில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மணமுடிக்கப்பட்டது. அங்கும் பொருத்தம் பார்க்கவில்லை. இப்ப எதற்கெடுத்தாலும் ஜாதகம் பார்க்கப்படுவதின் உண்மை முழுக்க முழுக்க வியாபாரமே. வானசாஸ்த்திரம் என்பது பாரதத்தின் கொடை. ஜோதிடமும் போற்றுதலுக்குரியதுதான். ஆனால் இன்று சிலரின் சுயநலத்திற்காக பலர் சிரமப்பட வேண்டியதாக உள்ளது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிரக நிலையை மாற்றி விடுவார்களாம் பரிகாரம் மூலம். பொய்யான ஜோதிடர்களே அதிகம். ஏமாறாதீர். ஏமாற்றாதீர்

No comments:
Post a Comment