,சிறுநீர் கோளாறுக்கு , குழந்தையின் மலசிக்கலுக்கு :
மன நோய் சரியாக:
வெண்தாமரையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து
சாப்பிட்டு வந்தால் (ஒரு மண்டலம் 48 நாட்கள் குடிக்க
வேண்டும் ) இருதய நோய்கள் குணமாகும் .
அத்தோடு மாநோயும் குணமாகிறது .
சாப்பிட்டு வந்தால் (ஒரு மண்டலம் 48 நாட்கள் குடிக்க
வேண்டும் ) இருதய நோய்கள் குணமாகும் .
அத்தோடு மாநோயும் குணமாகிறது .
ஜபம் செய்யும் முறை:
பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்
.
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு .மனதில் மட்டும்
சொல்வது மானசம் .வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும் .
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும் .
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு .மனதில் மட்டும்
சொல்வது மானசம் .வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும் .
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும் .
சிறுநீர் கோளாறுக்கு:
சிறுநீர் சம்பந்தமான
கோளாறு
உள்ளவர்கள் கீழாநெல்லி
இலையை ஒரு கைபிடியளவு எடுத்து இடித்து
சாறு பிழிந்து கர்கண்டுத் தூள் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் ,சரியாகும் .
இலையை ஒரு கைபிடியளவு எடுத்து இடித்து
சாறு பிழிந்து கர்கண்டுத் தூள் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் ,சரியாகும் .
தாய்க் குலத்திற்கு :
அக்னியை வாயால்
ஊதி
எழுப்பவோ
,அணைக்கவோ
கூடாது
.
உரல் ,அம்மி ,உலக்கை ,வாயிற்படி ,முறம் இவைகளில் உட்காரக்கூடாது .
இரவில் மிஞ்சிய உணவை மண் பாத்திரங்களில் வைத்திருக்கக்கூடாது .
அன்னம் ,உப்பு ,நெய் இவைகளை கையால் பரிமாற கூடாது .
உப்பும் ,நெய்யும் எச்சில் செய்தபின் பரிமாறக்கூடாது.

குழந்தையின் மலசிக்கலுக்கு :
உலர்ந்த திராட்சைப் பழங்களை தண்ணீரில்
ஊரப்போட்டச் சிறிது நேரம் கழித்து ,அப்பழத்தைக்
கசக்கிப் பிழியுங்கள் .அதை வடிகட்டி எடுத்துக்
குழந்தைக்குக் கொடுங்கள் .இதனால் மலச்சிக்கல்
குணமாகும் .குழந்தையின் கணைச்சூடும் மாறும்
ஊரப்போட்டச் சிறிது நேரம் கழித்து ,அப்பழத்தைக்
கசக்கிப் பிழியுங்கள் .அதை வடிகட்டி எடுத்துக்
குழந்தைக்குக் கொடுங்கள் .இதனால் மலச்சிக்கல்
குணமாகும் .குழந்தையின் கணைச்சூடும் மாறும்
No comments:
Post a Comment