Saturday, 17 January 2015

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்



திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வே ண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்ப மாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர் ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறை வனை வழி படுகின்றனர்.

No comments:

Post a Comment