Saturday, 17 January 2015

ஆச்சரியப்படும் உண்மைகள்:




ஆச்சரியப்படும் உண்மைகள்:

1.
குதிக்க முடியாத ஒரே உயரினம் யானை தான்.

2.
இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

3.
டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

4.
சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

5.
யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.

6.
ஒருவர்
சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

7. 67. 99
சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

8.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வி­ன் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9.
கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

10.
வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதா

No comments:

Post a Comment