Wednesday, 14 January 2015

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்
ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 1313 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 313 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
விண்மீன் குழு
இராசி
பாகை
அசுவினி
மேடம்
13°20'
பரணி
மேடம்
26°40'
கிருத்திகை பாதம் 1
மேடம்
30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
இடபம்
43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
இடபம்
56°40'
மிருகசீரிடம் பாதம் 2
இடபம்
60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
மிதுனம்
73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
மிதுனம்
86°40'
புனர்பூசம் பாதம் 3
மிதுனம்
90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
கடகம்
103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
கடகம்
116°40'
ஆயில்யம் பாதம் 4
கடகம்
120°
மகம்
சிங்கம்
133°20'
பூரம்
சிங்கம்
146°40'
உத்திரம் பாதம் 1
சிங்கம்
150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
கன்னி
163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
கன்னி
176°40'
சித்திரை பாதம் 2
கன்னி
180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
துலாம்
193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
துலாம்
206°40'
விசாகம் பாதம் 3
துலாம்
210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
விருச்சிகம்
223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
விருச்சிகம்
236°40'
கேட்டை பாதம் 4
விருச்சிகம்
240°
மூலம்
தனுசு
253°20'
பூராடம்
தனுசு
266°40'
உத்திராடம் பாதம் 1
தனுசு
270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
மகரம்
283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
மகரம்
296°40'
அவிட்டம் பாதம் 2
மகரம்
300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
கும்பம்
313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
கும்பம்
326°40'
பூரட்டாதி பாதம் 3
கும்பம்
330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
மீனம்
343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
மீனம்
356°40'
ரேவதி
மீனம்
360°


No comments:

Post a Comment