டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல்
கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட்
தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும்.
சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர
வரிசைப்படி தரப் பட்டுள்ளன.
Ctrl+a டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்க
Ctrl+b தேர்ந்தெடுத்ததனை போல்ட் வகையில் அழுத்தமாக அமைக்க
Ctrl+c காப்பி செய்திட
Ctrl+d கேரக்டர் பார்மட் (எழு த்துவகை) மாற்றிட
Ctrl+e தேர்ந்தெடுத்தனை நடு மையத்தில் சீர் செய்து அமைத்திட (Center)
Ctrl+f தேடிக் கண்டுபிடிக்க கட்டம் தரப்படும். இதில் தேடிக் கண்டறிந்ததற்குப் பதிலாகவும் சொற்களை அமைக்கலாம். இந்தக் கட்டளை யை மீண்டும் மீண்டும் அமல்படுத்த Alt+Ctrl+y தரலாம்.
Ctrl+g குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல. இங்கு பக்கம், பிரிவு, வரி எண் எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதனை எப்5 கீ அழுத் தியும் பெறலாம்.
Ctrl+h நீக்கியபின்னர் அல்லது கண் டறிந்த பின்னர் அமைக்க வே ண்டிய சொற்களை அமைக்க
Ctrl+i சாய்வெழுத்து வகையில் பார் மட் செய்திட
Ctrl+j பாரா ஒன்றை இரு மார்ஜின் களிலும் சமமாக அமையும்படி அமை க்க
Ctrl+k ஹைப்பர் லிங்க் இணைக்க
Ctrl+l பாரா ஒன்றினை இடது பக்கம் அலைன் செய்திட
Ctrl+m பாரா ஒன்றில் இடது பக்கம் இருந்து இன்டென்ட் அமைத்திட
Ctrl+n புதிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க
Ctrl+o டாகுமெண்ட் ஒன்றைத் திறந்திட
Ctrl+p டாகுமெண்ட் ஒன்றை அச்சிட
Ctrl+q பாரா பார்மட்டிங் செய்ததை நீக்க
Ctrl+r பாரா ஒன்றினை வலது பக்கமாக நிலைப்படுத்த
Ctrl+s டாகுமெண்ட் ஒன்றைத் தானாக சேவ் செய்திட
Ctrl+t ஹேங்கிங் இன்டென்ட் அமை க்க
Ctrl+u அடிக்கோடிட
Ctrl+v ஒட்ட
Ctrl+w டாகுமெண்ட் ஒன்றை மூட
Ctrl+x நீக்க
Ctrl+y இறுதியாக மேற்கொண்ட செய லை மீண்டும் மேற்கொள்ள
Ctrl+z இறுதியாக மேற்கொண்டதனை நீக்க

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com
என்ற
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment